america விண்வெளி வரலாற்றில் புதிய மைல்கல்: பூமியை நோக்கி வந்த சிறுகோளை தடுத்து அனுப்பிய நாசா விண்கலம் நமது நிருபர் அக்டோபர் 13, 2022 விண்வெளியில் சிறுகோளின் சுற்றுப்பாதையை முதன்முறையாக விஞ்ஞானிகள் மாற்றியமைத்துள்ளது மிக முக்கியமான சாதனையாக கருதப்படுகிறது.